மக்கள் நலன்சார் அபிவிருத்திகளை குழப்புவதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது



யாழ்ப்பாண நகரின் மத்தியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் இருந்து அரச பேரூந்து ஊழியர்கள் சேவையில் ஈடுபட மறுக்கின்ற நிலைமைகள் தொடர்பிலும், யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பிலான இழுபறிகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் யாழ். மாநகர முதலவர் வி. மணிவண்ணன்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.