பௌத்த பெருந்தேசியவாதத்தின் இன்னொரு முகமாக தொழிற்படும் தொல்லியல் திணைக்களம்

 


நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினரின் அகழ்வுப் பணிகள் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டமை தொடர்பிலும், உள்ளுராட்சி அலகின் அதிகாரங்கள் தொடர்பிலும் பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறார் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்.    

(குறித்த நேர்காணல் 30.03.2021 அன்று பதிவு செய்யப்பட்டது.)No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.