முன்னணிக்கென ஒரு ஊடகத்தை ஏன் கட்டியமைக்க முடியவில்லை?* ஒவ்வொரு தேர்தல்களின் போதும் ஊடகங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டுகிறீர்கள். உங்கள் கட்சிக்கென ஒரு ஊடகத்தை ஏன் கட்டியமைக்க முடியவில்லை? 

 * கிராமம் வரையிலான நிகழ்வுகளுக்கும் கட்சியின் தலைவர், செயலாளர் தான் செல்லும் நிலை உள்ளது. கிராம மட்ட தலைவர்களை பங்கேற்க ஏன் ஊக்குவிப்பதில்லை? 

 எனும் கேள்விகளுக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.