கொரோனா நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க சுயாதீனக் கட்டமைப்பு அவசியம்

 


தொடரும் பயணத்தடை காரணமாக அன்றாடம் உழைப்பவர்களின் வாழ்வு பெரும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நிரந்தரமாக இருக்கும் என்றே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். 

தமிழர் தாயகத்தில் கட்சி சாராத வகையில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க சுயாதீனக் கட்டமைப்பு ஒன்றை நிரந்தரமாக உருவாக்குவது அவசியம். என தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.   

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.