கொரோனா கால கல்வி முறையில் மாற்று சிந்தனையே அவசியம்

 கொரோனாவுக்கு பின்னரான கல்வி சீர்திருத்தங்கள் உரிய முறையில் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும், பரீட்சை மையக் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும், முன்பள்ளி, ஆரம்பக்கல்வி தொடர்பிலான புதிய கற்றல் கற்பித்தல் பண்பாடு விருத்தி செய்யப்படுதல் வேண்டும். என தெரிவித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.