தமிழ்மக்கள் முதன்மைக் குடிமக்களாக மாற வேண்டும்
எம் இளையோர்களை சுதந்திரமான ஆளுமை மிக்க எல்லையற்ற வாய்ப்புகளை கொண்ட தொழில்முனைவாளர்களாக மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும். அதனூடாக இத்தேசத்தில் தமிழ்மக்கள் ஒரு முதன்மைக் குடிமக்களாக மாற வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும். என தெரிவித்தார் சமூக பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை.
Post a Comment