ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆவணங்களை வைத்து ஆறு ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு யார் பொறுப்பு?ஐ.நா மனிதவுரிமைச் சபையால் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பின்னரே தமிழ்க்கட்சிகள் அறிக்கைகளை அனுப்புவதாக கூறப்படுகிறது. அவ்வாறு தான் உங்கள் கட்சியும் நடந்து கொள்கிறதா? குறித்த காலக்கெடுவுக்குள் அனுப்பினால் அதனை மனிதவுரிமைச் சபையினர் உள்வாங்கி நடவடிக்கை எடுக்கிறார்களா? ஆவணங்களை அனுப்புவதில் தமிழ்க் கட்சிகள் எவ்வித அக்கறையும் எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? 

 ஐ.நா மனிதவுரிமை சபைக்கு தமிழ் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளால் அனுப்பப்படும் ஆவணங்கள் குறைவாக இருக்கும் அதே வேளை தெற்கிலிருந்து அதிகளவு ஆவணங்கள் அனுப்பப்படுவதாக கூறப்படும் நிலை தொடர்பில் உங்கள் கருத்து? 

 GSP தொடர்பில் பேச உங்களுக்கும் அழைப்பு வந்ததா? ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு எவ்வாறான விடயங்களை அழுத்திக் கூற உள்ளீர்கள்? 

 எனும் கேள்விகளுக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.