ஆசிரியர்கள் கல்வி நிர்வாக சேவையை நோக்கி செல்வதால் ஏற்படும் விளைவுகள்?
யார் ஆசிரியராக வர வேண்டும்? கல்வித்தகுதிகளையும் தாண்டி வாண்மையும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் தான் ஆசிரியராக வர வேண்டும் எனும் நிலை ஏன் இப்போது இல்லை?
எனும் கேள்விகளுக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.
Post a Comment