கோத்தபாயவின் அழைப்பும் புலம்பெயர் தரப்புகளின் எதிர்வினைகளும்
அமெரிக்காவில் வைத்து இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களுக்கான அழைப்பை வெளியிட்டமை தொடர்பில் புலம்பெயர் அமைப்புகளின் எதிர்வினைகள் தொடர்பிலும்,
புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தொடர்பிலும்,
தாயக தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கில் புலம்பெயர் மக்களின் பங்களிப்புகள் தொடர்பிலும் பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
Post a Comment