ஈழத்தமிழர் மரபில் மக்கள் பங்கேற்பு அரசியல் தோல்வி
ஈழத்தமிழர் மரபில் மக்கள் பங்கேற்பு அரசியல் தோல்வி குறித்தும், மக்கள் பங்கேற்பு அரசியல் இல்லாததால் தமிழ்மக்களால் வலுவான ஜனநாயக அரசியல் இயக்கத்தை உருவாக்க முடியவில்லை என்பது தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் இலங்கை வருகையும், சந்திப்புகளும் தொடர்பிலும் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
Post a Comment