"பொறுப்புக்கூறல்" தமிழ்மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியமானது?

 


1. "பொறுப்புக்கூறல்" தமிழ்மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியமானது?

2. சிங்கள மக்கள் மத்தியில் எங்களின் பிரச்சினைகளை எடுத்துச் செல்வதில் உள்ள தேக்கநிலை குறித்து... 3. அன்று உள்ளக விசாரணை பொறிமுறைக்கு முழுமையாக ஒத்துழைத்த கூட்டமைப்பு இன்று சர்வதேச விசாரணை என்று கூறுவதனை எப்படி பார்க்கிறீர்கள்? 4. ஐ.நாவில் ஜனாதிபதி ஆற்றிய உரையை எப்படி பார்க்கின்றீர்கள்? 5. நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? எனும் கேள்விகளுக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.