ஈழத்தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு வயது 100
தமிழர் மகாஜனசபையை அருணாச்சலம் உருவாக்கியமை மிகவும் முக்கியமானது. அது இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறையை முதன்முதலாக அடையாளப் படுத்திய விடயமாகும்.
இன்று உள்ளகப் பொறிமுறைக்குள் தீர்வு சாத்தியமில்லை என்பதனை முதலில் நிரூபித்ததும் 1921 ஆம் ஆண்டு நடந்த விடயம் தான். ஈழத்தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு வயது 100. தொடர்பிலான பல்வேறு வரலாற்று தகவல்களையும் தொகுத்து பட்டியலிடுகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.
Post a Comment