இந்த மண்ணுக்கு சொந்தமான மரங்களை அடையாளம் கண்டு நாட்ட வேண்டும்கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக வடமாகாண சபையில் பிரகடனப்படுத்தி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக சமூக மட்டத்தில் விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டிருக்கிறது. 

 இப்போது மர நடுகை தொடர்பான ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. பல்வேறு இளையோர்கள் பசுமை சார் அமைப்புகளில் இணைந்து மரநடுகை தொடர்பில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றார்கள். 

இந்த நேரத்தில் எந்த மரத்தை நாட்ட வேண்டும் என்று சொல்கிற பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்றது. இந்த மண்ணுக்கான சொந்த மரங்களை அடையாளம் கண்டு நாட்ட வேண்டும். என தெரிவித்தார் சூழலியலாளரும், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.