இயற்கை விவசாயத்துக்கு திரும்பியதால் இயல்பாக வாழ்கிறேன்
செயற்கை இரசாயனங்கள், கிருமி நாசினிகளை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தி வந்த யாழ்ப்பாணம் - இருபாலையைச் சேர்ந்த விவசாயியான மாணிக்கம் நந்தகுமார் இப்பொழுது சில ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஏனைய பல விவசாயிகளையும் இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்புமாறு பல்வேறு வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார். அவருடன் பேசியதில் இருந்து...
Post a Comment