தமிழர் தாயகத்திலும் கைத்தொழில்மய நீக்கம் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறதா?

 


தமிழர் தாயகத்திலும் கைத்தொழில்மய நீக்கம் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறதா?  எனும் கேள்வியை எழுப்பியுள்ள சமூக பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை, போர்க் காலத்திலும் அதற்கு முன்னரும் இங்கே பல்வேறு கைத்தொழில்கள் இருந்ததையும் பின்பு அவை போரில் அழிக்கப்பட்டமையையும் போரின் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் இங்கே கைத்தொழில் முயற்சிகளை பெரிதாக காண  முடியவில்லை.

 ஆங்காங்கே ஒன்றிரண்டு முயற்சிகள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன. போரில் அழிந்த நாடுகள் எவ்வாறு துரித கதியில் கைத்தொழில் வளர்ச்சியால் வேகமாக முன்னேறின என்பதையும் பல்வேறு உதாரணங்கள் மூலம் சுட்டிக் காட்டினார். முழுமையாக அறிந்து கொள்ள காணொளியை  பாருங்கள்.


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.