34 வயதில் 105 நீர் நிலைகள் மீட்பு: அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் சூழலியலாளர் நிமல் ராகவன்நீர் இன்றி அமையாதது உலகு என்பார்கள். இன்று நீர் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க தேசத்தின் எல்லைகளை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த நிமல் ராகவன் எனும் இளைஞர். ஏரிகள், குளங்களை மீட்டெடுக்கும் எண்ணம் எப்படி உருவானது. சொல்கிறார் கேளுங்கள்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.