தமிழ்மக்களின் நலன்களை விடுத்து அரசுகளின் நலன்களுக்காக செயற்படுவதே தவறானது

 


இந்தியா கடந்த பல்வேறு காலகட்டங்களிலும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டிருக்கிறது. அதற்கு இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்களை பயன்படுத்தி இருக்கின்றது. அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. இந்நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.    

(இந்நேர்காணல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பதிவுசெய்யப்பட்டது) 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.