பண்பாட்டு எழுச்சி மக்களைத் திரளாக்கும்
அரசியல் உரிமை மறுப்புகளுக்கு எதிராகவும், சமூக விழிப்புணர்வு சார்ந்த செயற்பாடுகளுக்கு ஆதரவாகவும், சமகாலத்தில் மக்களை திரளாக்க முடியவில்லை என்று தமிழ் அரசியல்வாதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அரச அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதனை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் துறையின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி சிதம்பரநாதன்.
Post a Comment