யாழ்ப்பாணத்தில் சமுதாயத் தோட்டம், உணவுக் குறுங்காட்டை நோக்கிய ஓர் களப்பயணம்இயற்கை வழி இயக்கத்தின் இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு 08.01.2022 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள இயற்கை வழி செயற்பாட்டாளரும், சமூக பொருளாதார ஆலோசகருமான சிவசரவணபவன் சுந்தரேஸ்வரனின் சமுதாயத் தோட்டம் மற்றும் உணவுக் குறுங்காட்டை நோக்கிய ஓர் களப்பயணம்.
 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.