தொடர்ந்தும் மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படும் கூட்டமைப்பு



பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே தான் ஜனாதிபதி ஆனதாகவும், தமிழர் தரப்புடன் அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த தனக்கு சிங்கள மக்கள் ஆணை தரவில்லை என்றும், பௌத்த சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு மாறாக தான் செயற்படமாட்டேன் என்றும் கூறி, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விடுக்கப்பட்ட பேச்சுக்கான அழைப்புகளை நிராகரித்த கோத்தபாய ராஜபக்ஸ, இப்போது சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைத்தவுடன் கூட்டமைப்பினர் எந்தவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் ஓடிப் போகின்றனரே அது பற்றி கூறுங்கள்.... எனும் கேள்விக்கு பதிலளித்தார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.