இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையே இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்பதை சிங்கள மக்கள் உணர்வார்களா?



போர்க்காலத்தில் பொருளாதார நெருக்கடிகளை தமிழ்மக்கள் தனித்து எதிர்கொண்டிருந்த நிலையில், சிறீலங்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனப்பிரச்சினை தான் அடிப்படைக் காரணம் என்பதனை புரிந்து கொள்ள மறுக்கும் சிங்கள மக்கள் நடாத்தும் ஆர்ப்பாட்டங்களில் தமிழ்மக்கள் பங்கேற்காமல் இருக்கும் தீர்மானத்தில் நியாயம் இருக்கிறது தானே எனும் கேள்விக்கு பதிலளித்தார் மலையக மக்கள் முன்னணியின் செயலாளரும், பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன்.
 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.