யாழ். நல்லூரில் இனப்படுகொலை சாட்சிய முற்றம்

 


முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு இளைய தலைமுறையினருக்கு நினைவுகளை கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவணமாக்கல் பிரிவினரின் ஏற்பாட்டில் சிறீலங்கா சுதந்திரமடைந்த காலம் தொட்டு தற்போது வரையிலான தமிழினப்படுகொலை விபரங்கள் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாணம் - நல்லூரின் பின்வீதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிட முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.