வடக்கு - கிழக்கு நிதியமும் சிறீலங்கா அரசின் சந்தர்ப்பவாத யோசனையும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக, புலம்பெயர் தமிழ்மக்களின் பங்களிப்புடன் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவதற்கு சிறீலங்கா அரசு ஒத்துழைப்பதாக கூறியுள்ளதே... அதுபற்றி என்ன கருதுகின்றீர்கள். எனும் கேள்விக்கு பதிலளித்தார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.