குறைந்தளவு இடப்பரப்பில் அதிகளவு தீவனப்புல் உற்பத்தி மேலாண்மை
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலியில் உள்ள செல்வபாக்கியம் பண்ணை உரிமையாளரும் முன்னாள் போராளியுமான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் அவர்களின் மாட்டுப் பண்ணை அருகே உள்ள சிறு துண்டு காணியில் மாடு வளர்ப்புக்கு தேவையான சூப்பர் நேப்பியர், ரெட் நேப்பியர், கோ 3 போன்ற இனபுற்களை வாய்க்கால் முறையில் வெற்றிகரமாக வளர்த்து வருகிறார். இன்று தீவன நெருக்கடிகளை எதிர்கொள்ளும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தனது பல்வேறு அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
Post a Comment