தமிழ்மக்களுக்கு எவ்வித நன்மையும் தராத 21 ஆவது திருத்தச் சட்டம்
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து அல்லது மட்டுப்படுத்தி அதனை அரசியலமைப்பு பேரவைக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அமைச்சரவைக்கும் வழங்குகின்ற 21 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம்.
(இந்தக் காணொலி கடந்த 2 வாரங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டது)
Post a Comment