மீண்டும் ராஜபக்சக்களை பாதுகாக்கும் முயற்சியில் ரணில்: அடுத்தது என்ன?

 


இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை  அடுத்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ நாட்டை விட்டு தப்பியோடினார். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிக் குழப்பங்கள் தொடர்பிலும், அதன் பின்னாலுள்ள இந்திய, அமெரிக்க, மேற்குலக நாடுகளின் புவிசார்   அரசியல் போட்டிகள் நலன்கள் தொடர்பிலும், இதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் செயலற்ற தன்மை தொடர்பிலும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.