தமிழ்மக்களுக்கான நீதி? (Video)
இனப்படுகொலை இடம்பெற்ற சர்வதேச நாடுகள் பலவற்றில் அந்த மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைத்தது என்பது தொடர்பிலும் இந்நிலையில் தமிழ்மக்களுக்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் விளக்குகிறார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான நடராஜர் காண்டீபன்.
(இந்நேர்காணல் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் பதிவு செய்யப்பட்டது.)
Post a Comment