அரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள் (Video)
அரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது.
ஆண்- பெண் சமத்துவம் பேணப்படுகின்றதா? அரசியல் தலைமைகளால் எவ்வாறு நடத்தப்படுகின்றனர்.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளரான அனந்தி சசிதரன்.
Post a Comment