தமிழர் தரப்பின் ஜெனிவா வரைபில் சர்ச்சைக்குள்ளான இனப்படுகொலை!- நடந்தது என்ன? (Video)
இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கி அனுப்பி இருந்தன. இதற்காக மூன்று தேசியக் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன.
இதில் முன்னதாக இனப்படுகொலை என்கிற வார்த்தையை பொது ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை என்கிற விடயம் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இது தொடர்பில் சிவாஜிலிங்கம் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். உண்மையில் என்ன தான் நடந்தது?
Post a Comment