யாழ்ப்பாணம் மாநகரசபை - தூய தமிழ்மொழிக் கொள்கை அமுலாக்கம் (Video)
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி தூய தமிழில் பெயர்பலகையினை வைத்தால் 50 வீதம் வியாபாரக் கழிவு வழங்கப்படும் என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்திருந்தார். மேற்படி விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார் யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன்.
Post a Comment