தாயகத்தில் பல புலம்பெயர் முதலீடுகளின் தோல்விக்கு காரணம் என்ன?
புலம்பெயர் தேசங்களில் இருந்து தாயகத்தை நோக்கி செய்யப்படும் முதலீடுகள் பல தோல்வியடைவதாகவும், அதற்கு இங்குள்ளவர்கள் தொழில் திறனற்றவர்களாக, ஊக்கம் இல்லாதவர்களாக, பொறுப்பற்றவர்களாக, அர்ப்பணிப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் சமூக பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின்.
Post a Comment