நிமிர்வு வாசகர்களே,

நிமிர்வு இதழ் தொடர்பிலான தங்களின் காத்திரமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம். மேலும், வேறெங்கும் பிரசுரமாகாத தங்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு சார்ந்த கட்டுரைகளையும் அனுப்பி வைக்கலாம். தரமானவை பிரசுரிக்கப்படும்.

ஆசிரியர்-
---------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புகளுக்கு... 

தபால் முகவரி: 

தமிழ் ஊடகத் திரட்டு,
லக்ஸ்மி கட்டடம்,
ஞானபாஸ்கரோதய சனசமூக நிலைய வீதி,
கல்வியங்காடு, யாழ்ப்பாணம். 

தொலைபேசி இலக்கம்: 021 223 2121 

மின்னஞ்சல் முகவரி: nimirvueditor@gmail.com


4 comments:

 1. மகிழ்ச்சியுடன் கூடிய நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பொருளாதாரம் சம்பந்தமான செய்திகளையும், பொருளாதார விழிப்புணார்வையும் ஏற்படுத்தும் ஓர் இணையத்தளம் இல்லையே என்ற கவலை இன்றோடு தீர்ந்தது. உங்கள் இணைய பத்திரிகை மூலம் வடகிழக்கில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, ஆகியவற்றுக்காக பாடுபடுங்கள். நன்றி

  ReplyDelete
 3. Dear Sir, Please focus more on economic revival of the slain community besides the political upheaval. Would you please educate us how Japan raise after the World War II? We Tamils have to think out side the box. Palmyra is not the only natural source for us to consider. The people. Educate us more. Keep up the good work. Thank you.

  ReplyDelete
 4. Sir l like to contact kks farm .(thirunavukarasu farm ) thanks

  ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.