தமிழர் அரசியல் மரபில் அமைப்பு பொறிமுறை தோல்வி: சிதைவுறும் கட்சிகள்!- விளாசுகிறார் யோதிலிங்கம்
அமைப்புத்துறை என்பது எங்களது அரசியலைப் பொறுத்தவரைக்கும் தோல்வி. மக்கள் பங்கேற்பு அரசியல் என்பது மக்களை அரசியல்மயப்படுத்தி அமைப்பாக்குவது தான்.
1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வி. 1985 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட இயக்கங்களை இணைத்து உருவாக்கிய ஈழத்தேசிய விடுதலை முன்னணி தோல்வி, 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி, 2016 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் தோல்வி.
இறுதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் பிரிவுகள்.
இந்த தோல்விகளுக்கெல்லாம் என்ன காரணம்? விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
Post a Comment