எங்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் இல்லை (Video)
1. ஜே.வி.பி கட்சியினருக்கு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் கட்டமைப்புக்கள் உண்டு. தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை?
2. இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்த் தேசிய இனத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் தமிழ் மாணவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்படும் ஆரோக்கியமற்ற சூழலை எப்படிப் பார்க்கின்றீர்கள்? இந்த இரு கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் சட்டத்தரணி கலாநிதி குருபரன்.
நமது கட்சிகள் தேர்தல் சபைகள் மட்டுமே அமைப்புரீதியான மக்கள் தலைமையல்ல என்பது மிகமுக்கியமான கருத்து. கலாநிதி குருபரனுக்கு வாழ்த்துக்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞன்
ReplyDelete