யாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை
இயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன்.
யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வேம்பிராய் சந்திக்கு அருகில் தனக்கு சொந்தமான காணியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நமது மண்ணின் பாரம்பரிய இயற்கை மூலிகை மரக்கறி வகைகளையும் பாதுகாத்து வளர்த்து வருகிறார். எந்தெந்த நோய்களுக்கு எவ்வகையான மூலிகைகள் பயன்படும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்.
பாரம்பரிய மரக்கறி வகைகளையும், இயற்கை மூலிகைகளையும் ஏனையோருக்கும் அறிமுகப்படுத்தி வரும் குருபரனின் இயற்கை மரக்கறி மற்றும் மூலிகைத் தோட்டத்தையும் விளக்கமாக காணொளியில் காணலாம்.
Post a Comment