யாழ்ப்பாணத்தில் 24 மணி நேர பால் விற்பனை சேவை: அசத்தும் பட்டதாரி இளைஞன் (Video)

 


"யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்" எனும் முயற்சியாளர் குறித்த சிறு கட்டுரை நிமிர்வு இதழின் வைகாசி - ஆனி இதழில் முதலில் வெளியாகி பின் நிமிர்வு இணையத்திலும் வெளியாகி பலரிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தது. 


யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த  சிவலிங்கம் யசிகரன்  என்கிற இளைஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானம் படித்து பட்டதாரியாக வெளியேறி தற்போது கோண்டாவில் உப்புமடம் சந்திக்கருகில் 24 மணிநேர பால் விற்பனை சேவையை நடாத்தி வருகிறார். 


எம் சமூகத்துக்கு முன்மாதிரியாக விளங்கும் இந்த இளைஞர் தான் பால் விற்பனை சேவையை தொடங்கியதன் பின்னணி மற்றும் பால் சார்ந்த உற்பத்திப் பொருள்கள், உள்ளூர் உற்பத்திகள் தொடர்பிலும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். கேளுங்கள். 


நிமிர்வில் ஏற்கனவே வெளியாகிய கட்டுரையின் இணைப்பு:

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.