பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஏன் நடாத்த முடியவில்லை? (Video)
முஸ்லிம்கள் இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிராக கபன் துணியை ஒரு குறியீடாக வைத்து போராட தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் தமிழ் தலைமைகள் அப்படியான குறியீட்டுப் போராட்டங்களை கூட நடாத்தவில்லை.
கோவிட் 19 சூழலை காரணம் காட்டி பின்னடிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
இவை தொடர்பில் பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.
Post a Comment