பணமாக்கப்படும் குடிநீர், நஞ்சாக்கப்படும் உணவு, மலடாக்கப்படும் நிலம் (Video)
பசுமை புரட்சியின் பின்னரான விவசாயத்தில் அதிகளவு இரசாயன மற்றும் கிருமிநாசினி பாவனையால் நஞ்சாக்கப்பட்ட மரக்கறிகளைத் தான் வாங்கி உண்ணும் துயர நிலை உள்ளது. மனித வாழ்வின் அத்தியாவசியமான குடிநீர் கூட இன்று பணமாக்கப்படுகின்றது.
மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. அளவுக்கதிகமான இரசாயன பாவனையால் இறுதியில் மண் மலடாக்கப்படுகின்றது.
அங்கு எந்த நுண்ணியிரியும் கூட வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சூழல் சமநிலை குழப்பமடைகிறது. இதன் விபரீதங்களை விளக்குகிறார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின்.
Post a Comment