தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் (Video)
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னடித்த சூழலில், துணிந்து முன்னின்று இறுதிக் கிரியைகளை நடத்தி இருந்தீர்கள். அது போலவே தலைவரின் தாயாரையும் பொறுப்பெடுத்து பராமரித்து பின்னர் வழியனுப்பி வைத்திருந்தீர்கள். அன்றைய நெருக்கடி கால சூழல் பற்றி சொல்லுங்கள்.
Post a Comment