சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து!- நல்லூரில் தொடரும் போராட்டம்
சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதீன முன்றலில் கடந்த 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
குறித்த போராட்டத்துக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் நேரில் சென்று ஆதரவளித்து வருகின்றனர்.
சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
Post a Comment