ஜெனீவாவில் ஏன் மறுபடியும் மறுபடியும் தோற்கிறோம்? (Video)

 


ஜெனீவாவில் ஏன் மறுபடியும் மறுபடியும் தோற்கிறோம்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். 

சர்வதேச சிவில் சமூகத்தைப் பொறுத்தவரை இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது. இங்கே ஒரு இனவழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.  இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. சிங்கள பெருந்தேசியவாதம் மோசமாக உள்ளது. என்கிற சிந்தனை சர்வதேச அளவில் வளர்ந்துள்ளது. 

ஆனால்,  இந்தச் சிந்தனைக்கு எதிர்வினை ஆற்றக்கூடியவாறு சர்வதேச சிவில் சமூகத்தை அணுகி அவர்களை பலப்படுத்தாமல், சர்வதேச அரசியலை தமிழ்மக்கள் தாங்கள் நகர்த்தாமல் அவை எல்லாமே தன்னுடைய போக்கிலேயே சாதகமாக கனிந்து வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது தொடர்பில் மேலும் பல்வேறு கருத்துகளையும் காணொளியில் காணலாம். 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.