பணமாக்கப்படும் குடிநீர், நஞ்சாக்கப்படும் உணவு, மலடாக்கப்படும் நிலம் (Video)

 


பசுமை புரட்சியின் பின்னரான விவசாயத்தில் அதிகளவு இரசாயன மற்றும் கிருமிநாசினி பாவனையால் நஞ்சாக்கப்பட்ட மரக்கறிகளைத் தான்  வாங்கி உண்ணும் துயர நிலை உள்ளது. மனித வாழ்வின் அத்தியாவசியமான குடிநீர் கூட இன்று பணமாக்கப்படுகின்றது. 

மரபணு மாற்றப்பட்ட  விதைகளால் பாரம்பரிய விதைகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. அளவுக்கதிகமான இரசாயன பாவனையால் இறுதியில் மண் மலடாக்கப்படுகின்றது. 

அங்கு எந்த நுண்ணியிரியும் கூட வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சூழல் சமநிலை குழப்பமடைகிறது. இதன் விபரீதங்களை விளக்குகிறார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின்.  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.