கடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை
ஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து "நடந்தது இனப்படுகொலை" தான் என நிரூபிப்பதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி செய்தது என்ன? எனும் கேள்விக்கு பதிலளிக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் கந்தையா அருந்தவபாலன்.
Post a Comment