குறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)

 


வடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து தான் அதிகளவு பால் செல்கிறது. மறுபுறம்  யுத்தத்தின் பின்னரான வன்னிப் பெருநிலப்பரப்பில் தான் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அதிகளவு குழந்தைகள் இருக்கிறார்கள். 

குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதி கூடிய விலைக்கு பால்மா பைக்கற்றுக்களை வாங்கி நுகர்கிறோம். தமிழ்நாட்டில் பாலை அரச நிறுவனமான ஆவினும் ஏனைய தனியார் நிறுவனங்களும் காலை 6 மணிக்கு முன்னமே மக்களின் வீட்டு வாசல்களில் சேர்க்கும் வேலையை செய்கிறார்கள். நாங்கள் ஏன் எம் மண்ணிலிருந்து உற்பத்தியாகும் பாலை எம் சமூகத்துக்கு கிடைக்க கூடியதாக மாற்றி அமைக்க கூடாது. எங்கே தவறிழைக்கிறோம்? 

இலங்கை ஒரு சிறிய தீவு. சுற்றிலும் கடல். பல நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எங்களுக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்களை பிடித்து செல்கிறார்கள். ஆனால், இங்கே ரின் மீனும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.