ஐ.நா கட்டமைப்பை பற்றி விவாதிக்கின்ற போது வலியுறுத்த வேண்டிய ஒரே விடயம் ICC
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து தயாரித்த ஜெனிவா நோக்கிய வரைபில் IIM, IIIM, ICC என்பன விவாதத்துக்குரியவையாக மாறியிருந்தன... அது பற்றி தெளிவுபடுத்துங்களேன் எனும் கேள்விக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பதில்கள் வருமாறு,
Post a Comment