பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஏன் நடாத்த முடியவில்லை? (Video)



கடந்த பத்தாண்டுகளாக நாம் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினோம். சிறிய சிறிய எதிர்ப்புக்களை காட்டினோம். இந்த எதிர்ப்புகள் பெரும்பாலும் ரிஸ்க் எடுக்காத எதிர்ப்புகள். பெருந்திரள் மக்கள் போராட்டங்களை யாராலும் நடாத்த முடியவில்லை. 

 முஸ்லிம்கள் இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிராக கபன் துணியை ஒரு குறியீடாக வைத்து போராட தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் தமிழ் தலைமைகள் அப்படியான குறியீட்டுப் போராட்டங்களை கூட நடாத்தவில்லை. 

கோவிட் 19 சூழலை காரணம் காட்டி பின்னடிக்கும் நிலைமையே காணப்படுகின்றது. இவை தொடர்பில் பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.